திங்கள், 3 அக்டோபர், 2011

ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா

ஈரோடு - தேனீ அரசு பஸ் மூலம் இரவு 10.45 க்கு குடும்பத்துடன் புறபிட்டோம்.காலை 4.00 க்கு தேனீ வந்து சேர்ந்தோம்.தேனீ இல் இருந்து குச்சனூர் சென்றோம். அங்கு சுரபி நதி இல் குளித்து விட்டு,காலை டிபன் முடித்து விட்டு , சனீஸ்வரர் சன்னதி இல் சாமீ தரிசனம் செய்தோம் .பின்பு வடகுரு சன்னதி சென்று தரிசித்தோம் .காலை 9.00 க்கு குச்சனூர் இல் இருந்து புறப்பட்டு தேனீ வந்து அங்கு இருந்து திருப்பரகுன்றம் மதியம் 12.00.வந்து அடைந்தோம்.உச்சிகால பூஜை இல் முருகனை தரிசித்தோம்.பிறகு மாநகர பேருந்து மூலம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து ,அங்கு இருந்து ஆட்டோ இல் திருமலை நாயக்கர் மஹால் சுற்றி பார்த்து விட்டு ஓய்வு .பின்பு அங்கு இருந்து ஸ்ரீ மீனாச்சி அம்மன் சன்னதி சென்று அம்மன் ,சுந்தரேஸ்வரர்,ஆயிரம் கால் மண்டபம்,பொற்றாமரை குளம்,எல்லாம் சுற்றி பார்த்து விட்டு ஆட்டோ இல் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்து அடைந்து சிற்றுண்டி முடித்து மாலை 6.45 அரசு பஸ் ஏறி ஈரோடு இரவு 11.40 வந்து அடைந்தோம் . பஸ் செலவு -- ஈரோடு -தேனீ=72.00,தேனீ - குச்சனூர்=5.00,குச்சனூர்- தேனீ =5.00,தேனீ - திருப்பரகுன்றம்=24.00,திருப்பரகுன்றம்-- பெரியார் பேருந்து நிலையம்=8.00,பெரியார் பேருந்து நிலையம் - திருமலை நாயக்கர் மஹால் ஆட்டோ இல்=40.00, திருமலை நாயக்கர் மஹால் - ஸ்ரீ மீனாச்சி அம்மன் சன்னதி ஆட்டோ இல் =30.00,மதரை - ஈரோடு =70.00,மொத்தம் 250.00

ஞாயிறு, 31 ஜனவரி, 2010